shayins:
 துருக்கி:
 World Current Global Fire Power (GFP) Rank-6
  PERSONNEL
  Total Population: 78,785,548 [2011]
  Available Manpower: 41,637,773 [2011]
  Fit for Service: 35,005,326 [2011]
  Of Military Age: 1,370,407 [2011]
  Active Military: 612,900 [2011]
  Active Reserve: 429,000 [2011]
  LAND ARMY
  Total Land Weapons: 69,774
  Tanks: 4,246 [2011]
  APCs / IFVs: 6,592 [2011]
  Towed Artillery: 1,838 [2011]
  SPGs: 1,419 [2011]
  MLRSs: 559 [2011]
  Mortars: 7,574 [2011]
  AT Weapons: 47,546 [2011]
  AA Weapons: 5,547 [2011]
  Logistical Vehicles: 24,906
  AIR POWER
  Total Aircraft: 1,940 [2011]
  Helicopters: 874 [2011]
  Serviceable Airports: 99 [2011]
  RESOURCES
  Oil Production: 52,980 bbl/Day [2011]
  Oil Consumption: 579,500 bbl/Day[2011]
  Proven Reserves: 262,200,000 bbl/Day [2011]
  LOGISTICAL
  Labor Force: 24,730,000 [2011]
  Roadway Coverage: 352,046 km
  Railway Coverage: 8,691 km
  FINANCIAL (USD)
  Defense Budget: $25,000,000,000[2011]
  Reserves of Foreign Exchange & Gold: $78,000,000,000 [2011]
  Purchasing Power:$960,500,000,000 [2011]
  GEOGRAPHIC
  Waterways: 1,200 km
  Coastline: 7,200 km
  Square Land Area: 783,562 km
  Shared Border: 2,648 km
  NAVAL POWER
  Total Navy Ships: 265
  Merchant Marine Strength: 645[2011]
  Major Ports & Terminals: 8
  Aircraft Carriers: 0 [2011]
  Destroyers: 0 [2011]
  Submarines: 16 [2011]
  Frigates: 19 [2011]
  Patrol Craft: 108 [2011]
  Mine Warfare Craft: 20 [2011]
  Amphibious Assault Craft: 55 [2011]


உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2009 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.
துருக்கியில் இருந்து வெளிவரும் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதில் எட்டாவது "மிகவும் முன்னேறிய" நாடு என்ற அந்தஸ்த்தை துருக்கி பெற்றது.
அறிவியல், வான் வெளி அறிவியல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், டார்வின் பரிணாம கோட்பாடு குறித்த துருக்கியின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு, டார்வினின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருந்த ஆய்விதழை, துருக்கியின் அறிவியல் ஆய்வு கவுன்சில் (டார்வின் பரிணாம கோட்பாடு) ரத்து செய்து பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

ஈரான்:
World Current Global Fire Power (GFP) Rank-12
  PERSONNEL
 Total Population: 77,891,220 [2011]
  Available Manpower: 46,247,556 [2011]
  Fit for Service: 39,556,497 [2011]
  Of Military Age: 1,392,483 [2011]
  Active Military: 545,000 [2011]
  Active Reserve: 650,000 [2011]
  LAND ARMY
  Total Land Weapons: 12,393
  Tanks: 1,793 [2011]
  APCs / IFVs: 1,560 [2011]
  Towed Artillery: 1,575 [2011]
  SPGs: 865 [2011]
  MLRSs: 200 [2011]
  Mortars: 5,000 [2011]
  AT Weapons: 1,400 [2011]
  AA Weapons: 1,701 [2011]
  Logistical Vehicles: 12,000
  AIR POWER
  Total Aircraft: 1,030 [2011]
  Helicopters: 357 [2011]
  Serviceable Airports: 319 [2011]
   RESOURCES
  Oil Production: 4,172,000 bbl/Day[2011]
  Oil Consumption: 1,809,000 bbl/Day[2011]
  Proven Reserves: 137,600,000,000 bbl/Day [2011]
  LOGISTICAL
  Labor Force: 25,700,000 [2011]
  Roadway Coverage: 172,927 km
  Railway Coverage: 8,442 km
  FINANCIAL (USD)
  Defense Budget: $9,174,000,000[2011]
  Reserves of Foreign Exchange & Gold: $75,060,000,000 [2011]
  Purchasing Power:$818,700,000,000 [2011]
  GEOGRAPHIC
  Waterways: 850 km
  Coastline: 2,440 km
  Square Land Area: 1,648,195 km
  Shared Border: 5,440 km
  NAVAL POWER
  Total Navy Ships: 261
  Merchant Marine Strength: 74[2011]
  Major Ports & Terminals: 3
  Aircraft Carriers: 0 [2011]
  Destroyers: 3 [2011]
  Submarines: 19 [2011]
  Frigates: 5 [2011]
  Patrol Craft: 198 [2011]
  Mine Warfare Craft: 7 [2011]
  Amphibious Assault Craft: 26 [2011]


அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளாக மத்திய கிழக்கு நாடுகளில்(குறிப்பாக துருக்கி மற்றும் ஈரான்). இந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஈரான், அறிவியலின் பல்வேறு துறைகளில் சுமார் 54,000 ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளது வெளியிட்டுள்ளது.
தனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக்கின்றது.

மலேசியா:

World Current Global Fire Power (GFP) Rank-27
ஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது. அறிவியல் ஆய்வுகளுக்கு செய்யப்பட்ட முதலீடுகள் சாதகமான முடிவுகளை தர ஆரம்பித்திருக்கின்றன. 2004-ஆம் ஆண்டு வாக்கில், மலேசியாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 31,000-த்தை தொட்டது. இது 1998-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 270% அதிகம். அதுபோல, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரிக்கைகளும்

மலேசியாவில் இருந்து அதிகம் வருகின்றன. Organisation of Islamic Cooperation (OIC) உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.
(மேலும் http://en.wikipedia.org/wiki/Ministry_of_Science,_Technology_and_Innovation_(Malaysia)

சவூதி அரேபியா:

World Current Global Fire Power (GFP) Rank-26
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனமாக காட்சியளித்த துவல் (Thuwal)என்ற இடம், இன்று, உலகின் மிகச் சிறந்த கட்டமைப்பை பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான "மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழக King Abdullah University of Science and Technology (KAUST)" கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.
சுமார் இருபது பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், உலகின் டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை தன்னிடத்தே கொண்டிருக்கின்றது.(மேலும் http://en.wikipedia.org/wiki/King_Abdullah_University_of_Science_and_Technology)
உலகிலேயே மிகப்பெரிய (பெண்கள் மட்டும்) பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் மேலும் பல அறிவியல் மையங்களை உருவாக்குவதில் சவூதி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகின்றது.
உலகிலேயே, கல்விக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியாவிற்கு ஐந்தாவது இடம்.
சவூதி அரேபியாவின் இத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் மாணவர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடும் இராயல் கழகம், ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்திற்கு சவூதி அரேபியா தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.

கத்தார்:

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், கத்தாரின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கின்றது. கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது. 1990-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்காக சுமார் 133 பில்லியன் டாலர்களை அது செலவிட்டுள்ளது.
கத்தாரின் அதிநவீன அறிவியல் இரத்தினகல்லாக "கல்வி நகரம் (Qatar Foundation for Education, Science and Community Development)" இருப்பதாக கூறுகின்றது (மேலும் http://en.wikipedia.org/wiki/Education_City)இராயல் கழகம். சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. கத்தாரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிட்ரா மருத்துவ ஆய்வுக் கழகம்.

UAE:

அறிவியல் வளர்ச்சியில், உலக சராசரியை விட 2.5 மடங்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் UAE-யின் சுத்தமான சுற்றுசூழலை கொண்டுவர முயற்சிக்கும் மஸ்டர் நகரம் Abu Dhabi (மேலும் http://en.wikipedia.org/wiki/Masdar_City), காற்றாற்றலை (Wind Energy) உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் எகிப்து என்று அந்த பட்டியல் நீளுகின்றது.
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC  

Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.