ஆன்லைனில் புகைப்பட எடிட்டிங் செய்ய அசத்தலான இணையதளம்.
புகைப்படத்தில் தேவையான இடத்தைத் தவிர மற்ற இடங்களை நீக்கி விடலாம் என்றால் குறைந்தபட்சம் இதற்காக நாம் பெயிண்ட் போன்ற மென்பொருட்களைத் தான் தேடி செல்வோம் ஆனால் இனி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களின் அளவை அதிகரிக்க,சுருக்க மற்றும் தேவையானவற்ற வெட்டி எடுக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புகைப்படங்களில் தேவையான பகுதியை நொடியில் வெட்டி எடுக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால் போட்டோ ஷாப்  போன்ற சாப்ட்வேர் கிடைக்காத சமயங்களில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி
  1. FOTOCRIB
  2. PIZAP
  3. CONDENET
  4. PIXISNAP
  5. JPGFUN
  6. BLINGEE
  7. LUNAPIC
  8. FAKE
  9. FOTOTRIX
  10. POLADROID
  11. CELEBRITY
  12. FESTISITE
  13. FACE
  14. BIGHUGE
  15. HOLLYWOOD
  16. MAKMYPIC
  17. WRITEONEIT
  18. HAIRMIXER
  19. PHOTO505
  20. PHOTOVISI
  21. DUMPER
  22. FUNNY PHOTO
  23. LOOONAPIX
  24. BEFUNKY
  25. PICARTIA
  26. PHOTOFUNNIA
  27. FUNPHOTO
  28. PIXERUS
  29. PIXNATE
  30. PICTURETOLIFE
  31. PICNIK
  32. SPLASHUP
  33. PIXLR
  34. ARIVAY
  35. PHIXR
  36. PHOTOSHOP
  37. FLAUNTER
  38. FOTO
  39. DRPIC
  40. PIXENATE
  41. photofacefun
  42. Funphotobox
  43. loonapix
  44. jpgfun
  45. funny
  46. photo505
  47. tuxpi
  48. faceinhole
  49. funnywow
  50. enjoypic 
  51. imagesplitter

இத் தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு Convert , Split ,Crop என்ற மூன்று மெனு தெரியவரும் இதிலிருந்து மாற்ற விரும் Width மற்றும் Height கொடுத்து Convert image என்பதை சொடுக்கினால் போது உடனடியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தறவிரக்கம் ஆகிவிடும்.Crop என்பதை சொடுக்கி நாம் தறவேற்றிய படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என்பதை சொடுக்கி மாற்றலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை எளிதாக அதுவும் சில நிமிடங்களில் , புகைப்படத்தின் அளவை அதிகரிக்க மற்றும் சுருக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி,...
அக்பர் சமத்
ஜெட்டாஹ் .ஹிஜழ் 



0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.