சென்னை, டிச.6:லிபரான் கமிஷன் அறிக்கையின்படி பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியபல்லாயிரக்கணக்கானோர்கைது செய்யப்பட்டனர்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லீம் அமைப்புகள் பல கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தின.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாபர் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் லிப்ரான் கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகல் பெயர் வெளியிட்ட பிறகும் எந்த நடவடிக்கும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் பெண்கள் உள்பட.பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் செய்தனர்.
தமுமுக
சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்படபல்லாயிரக்கணக்கானோர்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பாஸ்கர் தென் சென்னை மாவட்ட செயலாளர் யூனுஸ், வட சென்னை மாவட்ட செயலாளர் ஹனீபா முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நுங்கம் பாக்கம் சாலை கிருஷ்ணம்மாள் தெரு அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்
இஜக
சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே இஸ்லாமிய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் அக்ரம்கான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
‘ஆர்ப்பாட்டம் போராட்டம்’
கடையநல்லூரில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்ககேற்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 21:15
டிசம்பா 6 மாலை 4 மணியளவில் கடையநல்லு நகராட்சி புங்கா முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினா சைபுல்லா ஹாஜா தலைமையில் கண்டன ஆபாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவா ஜபருல்லா மாவட்ட துணைச் செயலாளா அச்சன்புது சுலைமான் மாவட்ட நலத்திட்ட அணிச் செயலாளா குறிச்சி சுலைமான் சவுதி...


கும்பகோணத்தில் நடைபெற்ற டிம்சபர் 6 ஆர்ப்பாட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 20:51
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட சார்பாக கும்பகோணம் மீன் மார்கெட் அருகில், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் லிபரான் கமிஷன் அறிக்கையின்படி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, உட்பட 68 தீவிரவாதிகளை கைது செய்ய கேரியும் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் A.S.அலாவுதீன் (மாவட்ட தலைவர்) அவர்கள் தலைமை...

முழுதும் வாசிக்க |

இராமநாதபுரத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 பேரணி ஆர்ப்பாட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 17:39
டிசம்பர்-06 ஐ முன்னிட்டு TNTJ சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பணிமனை முன்பாக காலை 10.00 மணியளவில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநிலத்தலைவர் அல்தாபி கண்டன உரை நிகழ்த்தினார். இந்த செய்தி பத்தரிக்கைகளில் வெளியானது: தினத்தந்தி தினகரன் & தமிழ்சுடர் ...

முழுதும் வாசிக்க |

நாகர்கோவிலில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 17:12
பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதிபதி சச்சார் கம்மிட்டி அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்ட மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்க கூட்டு சதி செய்த, சம்மந்தபட்ட 69 குற்றவாளிகளை தூக்கில் போடக்கோரியும், பாபர் மஸ்ஜித் நிலம்; முஸ்லீம்களிடம் உடனடியாக ஒப்படைக்கக் வேண்டும் என்பதை வலியுறுத்தியும்; நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக...

முழுதும் வாசிக்க |

மதுரையில் நடைபெற்ற டிசம்பர் 6 பேரணி ஆர்ப்பாட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 14:37
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் டிசம்பர் 6 பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு பின்பு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. மதியம் 12 மணிக்கு பேரணி துவங்கி பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள்...

முழுதும் வாசிக்க |

சேலத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 14:21
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சரியாக காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. சகோதரர் கோவை ஜாஃபர் கண்டன உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என...

முழுதும் வாசிக்க |

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 14:06
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தமிழக மெங்கும் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பட்டமும் பேரணிகளும் நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் TNTJ கிளையின் சார்பாக டிசம்பர் 6ம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார்...

முழுதும் வாசிக்க |

கம்பத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 13:52
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் கம்பத்தில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ...

முழுதும் வாசிக்க |

அறந்தாங்கியில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 13:42
புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக டிசம்பர் 6 ஆர்பாட்டம் அறந்தாங்கி நகரில் நடத்தபட்டது . இதில் அனைத்து கிளைகளிலிருந்தும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கன்டன கொஷங்கள் எழுப்பினர். ...

முழுதும் வாசிக்க |

மேலப்பாளையத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்!
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 7, 2009 13:16
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. இதில் மேலான்மைக் குழு தலைவர் ஷம்சுல்லூஹ் ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. தினமணி தினத்தந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மாலைமுரசு ...

முழுதும் வாசிக்க
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.